Sanskritization in the Hindu Temples of West Malaysia (மேற்கு மலேசியாவின் இந்து கோவில்களில் சமஸ்கிருதமயமாக்கல்)

Authors

  • Rajoo R., Mr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

Keywords:

Malaysian Indian, Social development, Diasporic Tamils, Sanskritization, மலேசிய இந்திய, சமூக மேம்பாடு, புலம்பெயர் தமிழர்கள், சமஸ்கிருதமாக்கல்

Abstract

Tamils who have migrated to Malaysian soil have never renounced their religious beliefs. They built temples all over the place and tried to live with the thought of God. In these temples, priests perform rituals and offerings. The impact of Sanskritization on them is much greater. This article explains them.

ஆய்வுச் சுருக்கம்

மலேசிய மண்ணிற்குக் குடிபுகுந்த தமிழர்கள் தங்களது சமய நம்பிக்கைகளைக் கைவிட்டதில்லை. வாழும் இடத்தில் எல்லாம் கோவில்களைக் கட்டி, கடவுள் சிந்தனையோடு வாழ முற்பட்டனர். இந்தக் கோயில்களில் புரோகிதர்கள் பூசைகளையும் புணஸ்காரங்களையும் நடத்தி வருகின்றனர். அவர்களை நடவடிக்கைகளில் சமஸ்கிருத்ததின் தாக்கம் அதிகமாகவே உள்ளன. அவற்றை ஆராய்ந்து விளக்கும் இக்கட்டுரை, இது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1984-06-01

Issue

Section

Articles