தீபகற்ப மலேசியாவில் நகர இந்துக்களின் இனத்துவமும் மற்றும் மதத்துவமும் (Ethnicity and Religion among Urban Hindus in Peninsular Malaysia)
Keywords:
Malaysian Indian, Social Development, Diasporic Tamils, மலேசிய இந்திய, சமூக மேம்பாடு, புலம்பெயர் தமிழர்கள்Abstract
The majority of Tamils who live on Malaysian soil today are the Tamils who emigrated from Tamil with love for their language and religion nearly 200 years ago. Religious ideology and upheaval are prevalent in Peninsular Malaysia, especially among those Tamils who live in the cities. Accordingly, this article examines how racism and religiosity prevail among Tamils.
ஆய்வுச் சுருக்கம்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மணத்தோடும் மதத்தோடும் நாடு விட்டு நாடுபெயர்ந்த தமிழர்கள்தான் இன்று மலேசிய மண்ணில் வாழ்ந்துவரும் பெரும்பான்மைத் தமிழர்கள். தீபகற்ப மலேசியாவில், குறிப்பாக நகரங்களில் வாழும் இந்துகளிடையே மதம் தொடர்பான சிந்தனையும் எழுச்சியும் அதிகமாகவே காணப்படுகின்றந்து. அதனடிப்படையில், தமிழரிடையே காணப்படும் இனத்துவமும் மதத்துவமும் எவ்வாறு அமையப் பெற்றுள்லது என்பதனை இக்கட்டுரை ஆராய்கின்றது.