Kámam in Classical Tamil Literature (சங்க இலக்கியத்தில் காமம்)
Keywords:
Classical literature, Sangam literature, Nature, செம்மொழி இலக்கியம், சங்க இலக்கியம், இயற்கைAbstract
In this Sangam literature article, the author has described how the theory of the lust of the Tamils differs from that of the Northern theorists. This article describes how lust is featured in the Sangam literature, which boasts of Tamil literature.
ஆய்வுச் சுருக்கம்
சங்க இலக்கியத்தில் காமம் எனும் இக்கட்டுரை, தமிழரது காமம் எனும் கோட்பாடு எவ்வாறு வடமொழியியலாளர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கின்றது என்பதனை விவரிக்கின்றது. தமிழ் இலக்கியம் பெருமைகொள்ளும் சங்க இலக்கியத்தில் காமம் எவ்வாறு எடுத்துக்கூறப்பட்டுள்ளது என்பதனை இக்கட்டுரை விவரிக்கின்றது.