மொரீசியசு தொடக்கநிலைப் பள்ளிகளில் பேச்சுத் திறனை அமல்படுத்துவதில் சிக்கலும் தீர்வும் (Problem and solution in the implementation of Communication Skills in the Primary schools of Mauritius)

Authors

  • Uma Allaghery, Dr. Department of Tamil, Mahatma Gandhi Institute, Mauritious.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no2.4

Abstract

Abstract
This article describes the problem in the implementation of Communication Skills in the Primary schools of Mauritius. Some of the solutions will also be given so as to help the teachers gain confidence in the implementation and so that students too show more interest in speaking the Tamil language. The main sources for this paper were based on Tamil Textbooks of Mauritius, National Curriculum Framework of Mauritius and interview. The period that had been considered was since the implementation of the same that is as from 2015. This essay is written in a descriptive mode, exploratory mode and quantitative reference was done. The research shows the following aspects: the themes that had been integrated in the Tamil Textbooks, the endeavour of the teachers in the implementation, what are the problems that both the teachers and the students are facing during the implementation and what are the probable solutions which might help so as to make Communication Skills interesting. Since the Communication Skills is an examinable component at school level as from the Grade 5 Examination the teachers are trying their best to make the students speak in the language either individually or in groups. This is a challenge to all the teachers and the students in a context where the exposure of Tamil language is less in the society. What are the mechanisms that the teachers put forward to carry out this task are worth to be noted and what is the way forward so that they become successful in the implementation. The Standard Tamil is being used in the Communication Skills and how far this helps the students to write in the language correctly; How far the students are showing interest in speaking in the language and how far the Communication Skills have helped in the creative writing of the students are the points that will be dealt with in this paper.
Key Words: Communication Skills, implementation, Primary schools, Tamil Textbooks, Teacher’s Guide, National Curriculum Framework, Examination component

கட்டுரைச் சுருக்கம்

இக்கட்டுரை மொரீசியசு தொடக்கநிலைப் பள்ளிகளில் பேச்சுத் திறனை அமல்படுத்துவதில் சிக்கலும் தீர்வும் பற்றியது. இப்பணிக்குப் பண்பு சார் நூலக ஆய்வும் விளக்கமுறை ஆய்வும் பின்பற்றப்பட்டுள்ளன. இக்கட்டுரையின் துணை ஆதாரங்கள் தேசியக் கல்வித் திட்டம், தமிழ்ப் பாடநூல்கள், ஆசிரியர் கையேடுகள், ஆசிரியர்களுக்கான பேட்டிகள் என்பவை ஆகும். இது விளக்க முறைக் கட்டுரையாக அமைந்துள்ளது. இக்கட்டுரையில் மொரீசியசு கல்வித்திட்டத்தில் உள்ள கூறுகள், ஐந்தாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான தமிழ்ப் பாடநூல்களில் இடம்பெறும் பேச்சுத்திறனின் தலைப்புகள், பேச்சுத் திறனுக்குரிய பயிற்சிகள், தமிழாசிரியருடைய குறிப்புகள், பேச்சுத் திறனை ஒட்டிய அமர்வுகள், பேச்சுத் திறனுக்குரிய தேர்வுகள், பேச்சுத் திறனை வகுப்புகளில் அமல்படுத்தியபோது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் அவற்றின் தீர்வுகளும் முதலியவை எடுத்துரைக்கப்படுகின்றன.

 

கருச்சொற்கள்: பேச்சுத் திறன், அமல்படுத்துதல், தொடக்கநிலைப் பள்ளி, தமிழ்ப் பாடநூல்கள், ஆசிரியர் கையேடு, தேசியக் கல்வித்திட்டம், தேர்வுக்கூறுகள்

 

Downloads

Download data is not yet available.

Author Biography

Uma Allaghery, Dr., Department of Tamil, Mahatma Gandhi Institute, Mauritious.

The author is a lecturer in the Department of Tamil, Mahatma Gandhi Institute, Mauritious.

Downloads

Published

2018-12-30

Issue

Section

Articles