Type of Rhymes in Tirukkural

திருக்குறளில் வண்ணக் கோட்பாடு

Authors

  • Dr. P. Tirunjanasambantham Mannar Tirumalai Naikkar College, India

Keywords:

Tolkappiyam, Tolkappiyar, Avinayam, Yapparungala Viruthiyurai, Thirukkural, Sound echoes, Rhythmical feature., தொல்காப்பியம், தொல்காப்பியர், அவிநயம், யாப்பருங்கல விருத்தியுரை, திருக்குறள், ஓசை வேறு, வண்ணக் கோட்பாடு

Abstract

Rhythmical feature (Vannam) refers to the sound variation of the ‘pa’. The elements of ‘pa’ such as letter, syllable, and tune (Seer) form the basis of all syllables. The letters and sounds of words such as Kuril, Nedil, Vallinam, Mellinam, Idayinam, Alapedai, Kuriyalikaram, Kurtiyalukaram, etc cause differentiations in sounds of ‘pa’. Tamil grammars present two different perspectives on Rhythmical feature. Tolkappiyam says that there are Rhythmical feature. Avinayam, Yapparungala Viruthiyurai and the text/lecture of the professor represent one hundred Rhythmical features. M. Shanmugam Pillai remarks that there are plenty of references on Rhythmical feature that are said by Tolkappiyar in Thirukkural which appeared during the Sangam period. The present paper aims to evaluate the concept of Rhythmical Feature introduced by M.Shanmugam Pillai in one of the Tamil epic treatise, Thirukkural.

வண்ணம் என்பது பாவின் ஓசை வேறுபாட்டைக் குறிக்கிறது. பாவின் உறுப்புகளான எழுத்து, அசை, சீர் என்பன எல்லாப் பாக்களுக்குமான ஓசைகளுக்கு அடைப்படையாக அமைகின்றன. குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம், அளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம் முதலிய எழுத்துகள் பாக்களில் ஓசை வேறுபாட்டை உருவாக்கக் காரணமாகின்றன. வண்ணங்கள் குறித்து தமிழ் இலக்கணங்கள் இரு வேறுபட்ட கருத்தினை முன்வைக்கின்றன. வண்ணங்கள் இருபது எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. அவிநயம், யாப்பருங்கல விருத்தியுரை, பேராசிரியர் உரை ஆகியன வண்ணங்கள் நூறு எனக் குறிப்பிடுகின்றன. சங்க காலத்தையொட்டி தோன்றிய திருக்குறளுள் தொல்காப்பியர் கூறும் வண்ணங்களே மிகுதியாக உள்ளன என்கிறார் மு.சண்முகம் பிள்ளை. திருக்குறளில் உள்ள வண்ணங்கள் குறித்த மு.சண்முகம் பிள்ளையின் ஆய்வை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-08-01

Issue

Section

Articles