Place of Living of Sangka Period Tamils

சங்க இலக்கியப் பாடல்களில் மக்களின் வாழ்விடம்

Authors

  • Dr. J. Kavitha Pusocoara Krishnammaal Ladies College, India

Keywords:

Kalvettukal, Uraiyul, Thinaai, Maharameen , Karandhuvaral, Yezhune, Fine Arts, கல்வெட்டுகள், உறையுள், திணை, மென்கலைகள், நுண்கலைகள்

Abstract

Literature is like a time travel machine, which takes us to past, present and future through the writings. The cluster of people had formed the society and developed the culture. The ancient culture is the basement for our developing society. Humans have been building homes and structures for centuries.  Ancient buildings give us hints into cultural and religion motivates of these who build before us.  There’s Certainly plenty  of evidence that early humans made use of naturally formed shelters such as caves we don’t know exactly when humans first started constructing their own shelters what  we  know  is pretty much based on supposition and observing the way nomadic people still live in remote parts of the world. During the period of Colonization, the refugees moved to different places and settled temporarily at those places for survivability which led to the formation of different communities. They also divided the land among themselves for their livelihood. Every individual had the responsibility for creating a welfare society where they had a good understanding and unity among themselves. This helped them in developing their life style,  way of thinking,  habit and artistic view which paved the way for the development of culture. The Industrial society has its evolution from these roots. The main cause for the development is because of the ancient people. Though there are many witnesses of development in various fields, this research paper mainly focuses on the traditional architecture. Initially, humans led their life as nomads for their survival. After ages, they got settled at various places and constructed their own civilization. This paper aims to give a descriptive study on the lifestyle of people during Sangam age.

உலகின் நாடோடிகளாய் பிறந்த காலகட்டத்தில் மனிதன் அகப்புறக் காரணிகளின் பாதிப்பிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள தற்காலிக இருப்பிடங்களைத் தீர்மானித்து இருக்கலாம். பின்னர் அம்மனிதன் இடம்பெயர்ந்து ஆற்றங்கரைகளில் தங்கி பல இனக்குழுக்களாகப் பிரிந்து ஒரு சமுதாய நிறுவனமாக நில உடைமைச் சமுதாயமாக திகழ்ந்து ஒரு காலகட்டத்தில்தான் தனக்கென நிலையான ஓர் இருப்பிடம் ‘உறையுள்' தேவையென நினைத்து அதனைத் தீர்மானித்து இருக்கலாம். இது ஒரு முகமே. தனி மனிதனே சமூகத்தின் ஆணிவேர். இவனுள்ளிருந்தே சமூக வளர்ச்சிக்குரிய கிளைகள் தோற்றம் பெறுகின்றன. இக்கிளைகளின் ஒருங்கிணைப்பும் சமூக வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. பல சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழத் தலைப்படும் போதே வாழ்க்கை நெறி, பழக்க வழக்கங்கள், கலையுணர்வு, சிந்தனை முயற்சி அனைத்தும் தோன்றி இணைந்து ஒருவகை சமுதாயச் சிந்தனையாகப் பரிணமிக்கின்றது. இத்தகைய சமுதாயச் சிந்தனையே சமூகத்தை மெல்ல மெல்ல பண்பாடு என்னும் வழித்தடத்திற்கு இட்டுச் செல்கின்றது. இவ்வாறு தோற்றம் பெற்ற வாழ்விடம் பற்றிய சிந்தனைகள் கால மாற்றத்தாலும் நாகரிக புற வளர்ச்சியாலும் மிகப்பெரிய மாற்றங்களைப் பெற்று, பல தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாய் இன்று நாம் காணும் வளர்ச்சியை அடைந்திருக்கின்றது எனலாம். இத்தகைய வளர்ச்சி நிலையினை ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம்.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-08-01

Issue

Section

Articles