இலங்கை மற்றும் மலாயாவில் முன்னோடிகள் (The Pioneer Force in Ceylon and Malaya)
Abstract
Sri Lankan Tamils are unique in Malaysian soil. Like the South Indian comrades, they were not brought in for hardworking labor force in the plantations. On the contrary, they migrated to Malaya to work in the government sectors and other supervisors in other industries. This article describes the information of some of the forerunners along those lines.
ஆய்வுச் சுருக்கம்
மலேசிய மண்ணில் இலங்கைத் தமிழர்கள் தனித்துவம் கொண்டவர்கள். தென்னிந்திய தோழர்களைப் போன்று இவர்கள் தோட்டப்புறங்களில் கடினத் தொழில்புரிய தொழிலாலர்களாக அழைத்துவரப் படவில்லை. மாறாக, அரசாங்க, மேலதிக பார்வையாளர் போன்ற தொழில்களைப் புரியவே மலாயாவிற்கு இவர்கள குடிபுகுந்தனர். அந்த வரிசையில், முன்னோடிகளாகத் திகழும் சிலரது தகவல்கலை இக்கட்டுரை விவரிக்கின்றது.