தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றம் (The origin of the Tamil Modern Poems)
Tamill Putukkavitaiyin Törram
Abstract
The world of Tamil poetry, which has been trapped in traditional poetry, has emerged as a workspace of inspiration after Bharathi's contributions. Thus, this article explores the time-causal conditions that underlying the emergence of the Tamil novel.
ஆய்வுச் சுருக்கம்
மரபுக் கவிதைகளில் சிக்குண்டு இருந்த தமிழ்க் கவிதை உலகம், பாரதியின் பங்களிப்பிற்குப் பிறகு உத்வேகம் கொண்ட ஒரு படைப்புலகமாக ஏற்றம் கண்டது. அவ்வகையில், தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றம் காண அடிப்படையாக் இருந்த கால-காரணச் சூழல்களை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்கியுள்ளது.