மலாய் அரச பாரம்பரிய மற்றும் பண்டைய இந்திய பூசாரிகளின் செயல்பாடும் ஈடுபாடும் (Function and involvement of Priests in Malay Royal and Ancient Indian )
Fungsi dan Peranan Pedanda dalam Institusi Kerajaan Melayu dan India Purba
Keywords:
தொடக்கக் காலத் தொடர்புகள், இந்தியா-மலாய் தொடர்பு, மத நடைமுறைகள்Abstract
This study describes the traditions of Malay and Indian ancestry on a comparative basis. This article, clearly, describes how the function and involvement of the Malay royal heritage and ancient Indian priests were located.
ஆய்வுச் சுருக்கம்
இந்த ஆய்வேடு ஒப்பீட்டு அடிப்படையில் மலாய் மற்றும் இந்திய வம்சாளி அரசர்களின் பாரம்பரியத்தை விவரிக்கின்றது. மலாய் அரச பாரம்பரிய மற்றும் பண்டைய இந்திய பூசாரிகளின் செயல்பாடும் ஈடுபாடும் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை இக்கட்டுரை தெளிவாக விவரித்துள்ளது.